[:en]Screed Mortar[:]

[:en]TOKYO SUPERSET SCREED MORTAR is a mix of cement with filler and fiber. It is a ready to use mortar requiring only the addition of water. It can be used for interior and horizontal concrete slabs, balconies, side walks, parking decks and ramps.

[br][br]

The recommended thickness is 5-20mm and product coverage is 15 sq.ft with 12.5mm thickness per 25kg. Sudden drying after laying Superscreed will result in shrinkage cracks. Excess water will result in lower strength.[:si]TOKYO SUPERSCREED SCREED MORTAR යනු ෆිලර් සහ ෆයිබර් අඩංගු සිමෙන්ති සංයෝගයකි. ජලය පමණක් එකතු කිරීමෙන් භාවිතයට ගත හැකි මෙය ඇතුළත භාවිතාවන් සඳහා යොදගත හැකිය. තිරස් කොන්ක්‍රීට් ස්ලැබ්, බැල්කනි, පදික මංතීරු, වාහන නැවැත්වීමේ අංගන සහ ස්ලොප් ආදිය සඳහා සුදුසු විසඳුමකි.

[br][br]

කිලෝ 25 ඇසුරුමකින් මිලිමීටර් 12.5ක ඝණත්වයක් සහිතව වර්ග අඩි 15ක ප්‍රදේශයක් ආවරණය කිරීමේ හැකියාව ඇති අතර යෙදිය යුතු අනුමත ඝණත්වය මිලිමීටර් 5-20 වේ. සුපර්ස්ක්‍රීඩ් යොදන ලද මතුපිට ඉක්මනින් වියළීම නිසා ඉරිතැලීම් ආදිය ඇති විය හැකිය. අතිරික්ත ජලය තිබීම ද ශක්තිය හීන වීමට හේතුවකි.[:ta]“டோக்கியோ சுபர்செட் ஸ்கிரீட் மோர்டர்“ என்பது நிரப்பியுடனான சீமெந்த மற்றும் இரும்பு சேர்க்கப்பட்ட கலவையாகும். தண்ணீரை மட்டுமே சேர்த்து பயன்படுத்த தயாராவுள்ள இக்கலவையை உள்ளக மற்றும் வெளியக பூச்சுக்களாக கிடையான கொங்கிரீட் அடுக்குகள், மொட்டை மாடி, நடைபாதைகள், வாகன தரிப்பிடங்கள் மற்றும் வளைவுகளில் பயன்படுத்த முடியும்.

[br][br]

5-20 மி.மீ தடிப்பு தளத்தில் இடப்படுவதற்காக புரிந்துரைக்கப்படுவதுடன் 25கி.கி பையினை பயன்படுத்தி 12.5 மி.மீ தடிப்புடன் 15 சதுர அடி தளத்திற்கு இட முடியும். சுபர்செட் ஸ்கிரீட் இனை தளத்தில் இட்டு மிகக் குறைந்த சேரத்தில் உலர்த்தினால் சுருக்கப்பிளவுகள் ஏற்படக்கூடும் என்பதுடன் அதிகமாக நீர் சேர்ப்பின் கலவையின் வலு குறைவடையும்.[:]