[:en]Training Center[:]

[:en]The Sri Lankan construction industry is currently grappling with the problem of acute shortage of skilled craftsmen. This dearth of craftsmen with a formal training in the relevant trade has posed a serious threat to the construction industry in Sri Lanka, especially when you consider the large number of upcoming development projects.

[br][br]

Only a meager percentage of Masons have been exposed to a formal training in their trade and the tendency is to carry on in the way their peers and supervisors have taught them from inception. Only a limited number of masons have managed to acquire a government accredited skills certificate to prove their professional competency. The absolute necessity to upgrade skills of this sector is clearly indicated by the leading industry associations such as the Chamber of Construction Industry of Sri Lanka (CCI-SL) and the Ceylon Institute of Builders (CIOB), who represent the entire construction industry.

[br][br]

A skilled masonry craftsman with an accredited skill Certificate has a very high potential to earn a higher income in compared to a worker without a recognized qualification. Also, there is a very high demand for professionally certified masons in developing countries such as South Korea, the Middle East, United Arab Emirates, Australia and Japan, to name a few.[:si]මෙරට ඉදිකිරීම් ක්ෂේත්‍රය මුහුණදී ඇති ප්‍රධානතම ගැටලුවක් වන්නේ පුහුණු ශ්‍රමිකයන්ගේ උග්‍ර හිඟයයි.  විධිමත් පුහුණුවක් නොලද කාර්මිකයන්, ක්ෂේත්‍රයේ කීර්තිනාමයට හානියක් මෙන්ම එහි ප්‍රගමනයට ද බාධාවකි.  විශේෂයෙන්ම රට තුළ ක්‍රියාත්මක සංවර්ධන ව්‍යාපෘති විශාල ප්‍රමාණයකට මෙම තත්ත්වය දැඩිව බලපා ඇති අතර, ගෘහස්ථ ඉදිකිරීම් ක්ෂේත්‍රයට මින් ඇති බලපෑම බව අතිවිශාල වේ.

[br][br]

විධිමත් පුහුණුවක් ලද පෙදරේරුවරුන්ගේ ප්‍රතිශතය ඉතා කුඩා අගයක් ගන්නා අතර, වැඩි දෙනෙකු තම වැඩිහිටි පෙදරේරු ශිල්පීන් යටතේ අවිධිමත් පුහුණුවක් ලැබූ අයයි.  රජය පිළිගත් වෘත්තීය කුසලතාවන්ගෙන් හෙබි පෙදරේරු ශිල්පීන් සංඛ්‍යාව ද ඉතාමත් සීමිත වීම ඉහත ගැටලුව උග්‍ර වීමට තුඩු දී ඇත.  මේ නිසාම, මෙරට ඉදිකිරීම් ක්ෂේත්‍රයේ ප්‍රමුඛ පෙළේ ආයතනයන් වන ශ්‍රී ලංකා ඉදිකිරීම් කර්මාන්ත මණ්ඩලය (Chamber of Construction Industry of Sri Lanka – CCISL) සහ ශ්‍රී ලංකා ඉදිකිරීම් කර්මාන්තකරුවන්ගේ ආයතනය (Ceylon Institute of Builders – CIOB) මෙම ගැටලුවට පිළියමක් ලෙස, ක්ෂේත්‍රයේ වෘත්තීය පුහුණුව ලැබූ ශ්‍රමිකයන්ගේ පැහැදිලි අවශ්‍යතාවක් ඇති බව හ‍ඳුනාගෙන ඇත.

[br][br]

පිළිගත් පුහුණුවක් නොලද සාමාන්‍ය පෙදරේරුවරයෙකුට වඩා, විධිමත් පුහුණුවක් ලැබූ වෘත්තීය මට්ටමේ පෙදරේරුවරයෙකුට ඉහළ ආදායමක් ලැබීමේ අවස්ථාව ද නිතැතින්ම හිමිවේ.  මේ හේතුවෙන් වෘත්තීය පිළිගැනීමක් ඇති, සහතිකපත්‍රයක් හිමි පෙදරේරු වෘත්තීයෙකුට දකුණු කොරියාව, මැදපෙරදිග, එක්සත් ආරාබි එමීර්, ඔස්ට්‍රේලියාව සහ ජපානය වැනි රටවල ඉහළ ඉල්ලුමක් ද පවතී.[:ta]இலங்கை கட்டட நிர்மாணத்; துறையானது தற்போது நிபுணத்துவம் வாய்ந்த கட்டுமான வல்லுனர்களின் கடுமையான பற்றாக்குறையில் இயங்கும் ஒரு துறையாக மாறியுள்ளது. குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான அபிவிருத்தித் திட்டங்களினால் குறித்த துறையில் முறையான பயிற்சியுடன் கூடிய கட்டுமானத் தொழிலாளர்களின் பற்றாக்குறை இலங்கையின்; கட்டுமானத்துறைக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[br][br]

இவர்களுள் மிகக் குறைந்த சதவீதமானவர்கள் மட்டுமே தங்கள் துறையில் முறையான பயிற்சி பெற்றுள்ளனர். பலரும் அவர்களுடைய சக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அவர்களுக்குக் கற்பித்த விதத்திலேயே தமது பணிகளை முன்னெடுக்கின்றார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மேசன்கள் மட்டுமே தங்கள் தொழில்முறை திறனை நிரூபிக்க அரசாங்க அங்கீகாரம் பெற்ற திறமைச்; சான்றிதழ் மற்றும் பயிற்சிகளை பெற்றுள்ளனர். மேலும் இத்துறையின் முன்னணி தொழில்துறை சங்கங்களான இலங்கை கட்டுமானத் தொழிற்; கழகத்தின் மற்றும் முழு கட்டுமானத் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கட்டிடக்கலை பயிற்சி நிறுவகம் போன்றவற்றால் திறன்களை மேம்படுத்துவதற்கான முழுமையான தேவைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

[br][br]

அங்கீகாரம் பெறாத ஒரு தொழிலாளியுடன் ஒப்பிடும்போது அங்கீகாரம் பெற்ற திறமைச் சான்றிதழ் கொண்ட ஒரு கட்டுமானத் தொழிலாளருக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புக்கள் உண்டு. மேலும், வளர்ந்து வரும் நாடுகளான தென் கொரியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொழிற்; சான்றிதழ் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கேள்வி அதிகமாக உள்ளது.[:]