Service Offering

[:en]Tokyo Cement Group continuously seek ways to create more value for the Construction Industry of Sri Lanka in our efforts to Build the Nation. While re engineering our products in a way that transforms traditional construction practices to meet higher productivity and efficiency standards, we have extended The Company’s reach in certain service areas that enrich and empower the Industry. Sharing our strengths in areas that help uplift the industry to be future-ready is a responsibility we have readily undertaken and thrived in.

[br][br]

As part of this mission, we set up a state-of-the-art laboratory for cement, concrete and cement-based product testing as a critical value addition to the industry. This laboratory becoming Sri Lanka’s first and only ISO17025 accredited testing facility, in itself stands proof of the value it delivers in uplifting Sri Lanka to be on par with any other country in the world.

[br][br]

Having understood the importance of empowering industry professionals with the right set of skills and competencies, we set up a Construction Training Academy in Dambulla. The Academy provides free training facilities for masons to become NVQ qualified construction craftsmen, who are active participants in reshaping the country’s infrastructural landscape. In addition, Tokyo Cement Group also conducts capacity building seminars for masons across the Island, to share best practices and provide professional guidance in the building construction discipline. These efforts have yielded in a network of NVQ qualified masons empowered with skills and knowledge on latest methodologies in construction.[:si]ශ්‍රී ලංකාවේ ඉදිකිරීම් ක්ෂේත්‍රය ඉහළම තලයකට ඔසවා තබමින් දේශය ගොඩනැගීමේ මෙහෙවරට උරදීම ටෝකියෝ සිමෙන්ති සමාගමේ ඒකායන අරමුණයි.  සාම්ප්‍රදායික ඉදිකිරීම් ක්ෂේත්‍රයට නවීන තාක්ෂණය සහ ක්‍රමවේද හදුන්වාදෙමින්, එහි කාර්යක්ෂමතාවය හා ඵලදායී බව ඔප්නංවන පරිදි අපගේ නිපැයුම් පෙළ යාන්ත්‍රණය කිරීමටත්, ඉදිකිරීම් ක්ෂේත්‍රයේ වැදගත්ම සේවා අංශයන්හි වෘත්තීයමය ගුණාත්මකභාවය දියුණු කිරීම උදෙසාත්, අප ගත් උත්සාහයන් බොහෝමයක් අද ක්ෂේත්‍රය බලගන්වන ප්‍රශස්ත සලකුණු බවට පත්ව ඇත.  එය අනාගතයේ මෙරට ඉදිකිරීම් ක්ෂේත්‍රය වඩා ඉහළ තැනකට ඔසවා තබන්නට හේතුවනු ඇතැයි අපි අවංකවම විශ්වාස කරන්නෙමු.

[br][br]

මෙම මෙහෙවරෙහි එක් පියවරක් ලෙස, අති නවීන තාක්‍ෂණයෙන් පොහොසත් පර්යේෂණාගාරයක් ස්ථාපිත කිරීම පෙන්වා දිය හැකිය.  සිමෙන්ති, කොන්ක්‍රීට් සහ සිමෙන්ති පාදක නව්‍ය ඉදිකිරීම් අමුද්‍රව්‍යවල ප්‍රමිතිය සහතික කිරීමට මෙම තාක්‍ෂණික රසායනාගාරය ඉවහල් වන අතරම එය ක්ෂේත්‍රයේ දියුණුව උදෙසා තබනු ලැබූ සුවිසල් පියවරක් ද වේ.  ISO 17025 ප්‍රමිති සහතිකයෙන් පිදුම් ලද, ශ්‍රී ලංකාවේ පළමු සහ එකම ඉදිකිරීම් තාක්ෂණික විද්‍යාගාරය වන මෙමගින්, දේශීය ඉදිකිරීම් ක්ෂේත්‍රය ලොව අන් ඕනෑම රටක් සමඟ සැසඳිය හැකි මට්ටමකට ඔසවා තැබේ.

[br][br]

අප රටේ ඉදිකිරීම් ක්ෂේත්‍රයේ වෘත්තීයවේදීන්ගේ තාක්ෂණික දැනුම හා කුසලතා සංවර්ධනය උදෙසා දඹුල්ල ප්‍රදේශයේ පිහිටුවන ලද ඉදිකිරීම් පුහුණු විද්‍යායතනය ද අපගේ මෙම මෙහෙරවරෙහි තවත් එක් පියවරකි.  මෙම විද්‍යායතනය මඟින්, පෙදරේරුවරුන්ට වෘත්තීය පුහුණුව සහ ජාතික වෘත්තීය සුදුසුකම් (NVQ) සහතිකය ලබාගැනීමේ පහසුකම් නොමිලේ ලබාදෙන අතර, මෙරට ඉදිකිරීම් ක්ෂේත්‍රයට වෘත්තීමය වටිනාකමක් එකතු කරන්නට මේ නිසා හැකි වී ඇත.  මීට සමගාමීව, ටෝකියෝ සිමෙන්ති සමාගමේ පුහුණු ඉංජිනේරු උපදේශකයන්ගේ මඟපෙන්වීම යටතේ දිවයිනේ නන් දෙස වෙසෙන පෙදරේරුවරුන්ගේ හැකියාවන් සංවර්ධනය සඳහා නොමිලේ පැවැත්වෙන පුහුණු සැසි මාලාවක් ද සංවිධානය කෙරෙන අතර, මේ හරහා පෙදරේරු කාර්මිකයන්ට ප්‍රයෝජනවත් වෘත්තීය මාර්ගෝපදේශනයන් ලබා දීම සිදුකෙරේ.  සමස්තයක් ලෙස අප මින් උත්සාහ ගනු ලබන්නේ ලොව පිළිගත් NVQ වෘත්තීය පුහුණුව ලැබූ පෙදරේරු කාර්මිකයන්ගේ දායකත්වය වැඩි වශයෙන් රටේ ඉදිකිරීම් ක්ෂේත්‍රය වෙත ලබා දීමයි.[:ta]டோக்கியோ சீமெந்து நிறுவனமானது தொடர்ந்தும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பங்களிப்பினை முழுமையாக வழங்குவதுடன், இலங்கையின் கட்டுமானத் துறையின் நன்மதிப்பினை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றது. உற்பத்தி மற்றும் செயற்;திறனின் தரத்தை அதிகரிக்க பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளை மாற்றும் வகையில் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தும்; நாம் கட்டுமானத் துறையினை இலகுவாக்கும் வகையில் எமது நிறுவனத்தின் வலையமைப்பினை விரிவுபடுத்தியுள்ளோம். இவ்விரிவாக்கத்தின் ஊடாக எமது சேவைகளின் தரத்தினை தேவையான கட்டுமானத் துறை பகுதிகளுக்கு உடனடியாகவும் தரமாகவும் வழங்கும் எமது நோக்க்;ததினை செவ்வனே நிறைவேற்றுகின்றோம். இதன் ஓர் கட்டமாக சீமெந்து, கொங்கி;ரீட் மற்றும் சீமெந்து சார் தயாரிப்பு பரிசோதனைகளுக்காக அதிநவீன ஆய்வகத்தை கட்டுமானத் துறைக்கு வழங்கியமையை முக்கியமான ஒரு செயற்பாடாகக் கருதுகின்றோம். இந்த ஆய்வகம் இலங்கையின் முதல் மற்றும் ஒரேயொரு ஐளுழு 17025 தர அங்கீகாரம் பெற்ற ஆய்வக வசதிகளைக் கொண்டதுடன் அது இலங்கையை எந்தவொரு நாட்டிற்கும் இணையாக உயர்த்தியுள்ளமைக்கான சான்றாகவும் அமைகின்றது.

[br][br]

கட்டுமானத் துறையின் தொழில் நிபுணர்களை சரியான திறன்களுடன் மேம்படுத்தும் முக்கியத்துவததினைக் கண்டறிந்து கொண்ட நாம் அதற்காக தம்புள்ளையில்; எமது கட்டுமான பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்தோம்;. இக் கல்லூரியானது தேசிய தொழில் தகுதியினைப் பெற்ற கட்டுமான வல்லுனர்களை உருவாக்குவதுடன் அவர்கள் நாட்டின் உட்;கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைப்பதில் முன்னின்று செயற்படும் மனிதவளமாக செயற்படுகின்றனர். மேலும், சிறந்த கட்டுமான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் கட்டிட கட்டுமானத் துறையில் தொழில்முறை வழிகாட்டுதல்களை வழங்கவும் டோக்கியோ சீமெந்து குழுமம் நாடுமுழுவதிலுமுள்ள மேசன்களுக்கான திறன் அபிவிருத்தி கருத்தரங்குகளையும் நடத்துகின்றமை மற்றுமொரு குறிப்பிடப்பட வேண்டிய செயற்பாடாகும். இம்முயற்கள் யாவையும் கட்டுமானத்துறைசார் நிபுணத்துவம் மற்றும் புதிய கட்டுமானத்துறை சார் முறைகள் தொடர்பான அறிவினைக் கொண்ட தேசிய தொழில் தகுதி பெற்ற வல்லுனர்கள் வலையமைப்பினை உருவாக்குவதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்துள்ளது.[:]